
Sri Sengattu Periya Karuppasamy Trust
Sri Sengattu Periya Karuppasamy Trust is dedicated to the preservation and promotion of Hindu religious traditions, values, and charitable activities. Rooted in devotion to Lord Karuppasamy, the trust serves as a spiritual hub for devotees, fostering cultural heritage and community welfare. Our mission includes temple maintenance, conducting religious ceremonies, and supporting education, healthcare, and social upliftment initiatives. Guided by the principles of dharma and compassion, we strive to strengthen the spiritual and cultural fabric of society while extending a helping hand to those in need. Join us in our journey of devotion, service, and cultural preservation.
Our Services
We Popular To Provide Best Services
ஸ்ரீ செங்காட்டு பெரிய கருப்பசாமி அறக்கட்டளை ஆடி அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும் அது மட்டுமின்றி மாதம் தோறும் அமாவாசை, மற்றும் பௌர்ணமிக்கு அன்னதானமும் வழங்கப்படும்.
அருள்வாக்கு சித்தர்
குடும்பப் பிரச்சனை, முன்னோர் சாபம், தீராத நோய்கள், ஆலயங்கள் சம்பந்தப்பட்ட விளக்கம், கடன் பிரச்சனை, குழந்தை வரம் ,திருமண தடை, தொழில் தடை, குலதெய்வ பிரச்சனை, உடல் ரீதியான பிரச்சனைகளும், மற்றும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும்,
ஸ்ரீ செங்காட்டு பெரிய கருப்பண்ணசாமியின் அருளால் அருள்வாக்கு சித்தர் துரை ஐயா அவர்களின் அருளால் நல்வாழ்வு அளிக்கப்படும்.
அருள்வாக்கு நாட்கள் வியாழன், வெள்ளி சனி பிரதி அமாவாசை, பௌர்ணமி.
பார்வை நேரம் – காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
வழித்தடம் புதுக்கோட்டை பொன்னமராவதி குழிபிறை வழி) மதியாணி பஸ் ஸ்டாப், புதுக்கோட்டை பொன்னமராவதி (காரையூர் வழி) இடையன்பாறை பஸ் ஸ்டாப்.
அன்னதானம், கோவில் திருப்பணி, கல்வி உதவி, ஊனமுற்றோர் மற்றும் நலிவடைந்தோர் நலன், கண் சிகிச்சை, ரத்ததான முகாம், கொடிய வைரஸ் நோய்கள் விழிப்புணர்வு முகாம், பொதுமக்கள் தங்களால் முடிந்த உதவி மற்றும் நன்கொடை வழங்குமாறு ஸ்ரீ செங்காட்டு பெரிய கருப்பசாமி அறக்கட்டளை சார்பாக வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
நன்கொடை வழங்கி ரசீதினை இணையத்தின் வழியாக மற்றும் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும்.
Sri Sengattu Periya Karuppannaswamy Foundation
Anadhanam is also provided to thousands of devotees on the day of Aadi Amavasya, and also on the Amavasya and Pournami every month.
Arulvakku Siddhar
Family problems, ancestral curses, incurable diseases, temple-related explanations, debt problems, child boon, marriage ban, career ban, family deity problems, physical problems, and all kinds of problems, With the grace of Sri Sengattu Periya Karuppannaswamy, Arulvakku Siddhar Durai Aiya will provide good health.
Days of anadhanam Thursday, Friday, Saturday, Amavasya, Pournami.
Visiting hours From 9 am to 5 pm.
Route Pudukkottai Ponnamaravathi Kuzhipirai route) Mathiyani bus stop, Pudukkottai Ponnamaravathi (Karaiyur route) Idayanparai bus stop.
We request the public to donate whatever they can for food donations, temple renovation, educational assistance, welfare of the disabled and the weak, eye treatment, blood donation camp, awareness camp on deadly viral diseases, on behalf of the Sri Senkattu Periya Karuppasamy Trust.
Donations will be made and a receipt will be sent via the website and via email.
Testimonial
Our Google Reviews
Vijay KumaranTrustindex verifies that the original source of the review is Google. Innaikuthan ponom vaaku sariya iruku kadavul irukanda kumaru Vairavan DonTrustindex verifies that the original source of the review is Google. இறைவன் இருப்பிடம் ramadoss mTrustindex verifies that the original source of the review is Google. My earlier updation is not effected. Its not I.O.B Nagar. Its name is Mariamman Avenue. Pl correct it.